தமிழின் பெரும் புலவர்கள்
புலவர்கள்
ஔவையார் முதல் பாரதியார் வரை
தமிழ் மொழியைத் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வந்தவர்கள் அதன் புலவர்கள். விநாயகப் பெருமானை வணங்கி அறம் சொன்ன ஔவையார், இராமகாதையைத் தமிழில் பாடிய கம்பர், பாரத அன்னையையும் பராசக்தியையும் பாடிய பாரதியார் என ஒவ்வொருவரும் தமிழுக்குப் புதிய ஒளி தந்தனர்.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு புலவரின் வாழ்க்கையையும் நூல்களையும் காணலாம். புலவரின் பெயரைத் தொட்டால் அவருடைய பக்கம் திறக்கும்; நூலின் பெயரைத் தொட்டால் பாடல்களைப் படிக்கலாம்.
ஔவையார் →
- ஆத்திசூடிAathichoodiஉயிர் எழுத்து வரிசையில் ஒரு வரி அறிவுரைகள்110 பாடல்கள்
- கொன்றை வேந்தன்Kondrai Vendhanசிவபெருமானை வணங்கித் தொடங்கும் அகர வரிசை அறிவுரை92 பாடல்கள்
- மூதுரைMoodhuraiமுன்னோர் அனுபவ மொழிகள், உவமைகளுடன்31 பாடல்கள்
- நல்வழிNalvazhiநல்ல வாழ்க்கைக்கான நாற்பது பாடல்கள்41 பாடல்கள்
- விநாயகர் அகவல்Vinayagar Agavalவிநாயகப் பெருமானின் அருள் வேண்டும் அகவல்12 பாடல்கள்
பாரதியார் →
- தேசிய கீதங்கள்Desiya Geethangalநாட்டை அன்னையாகவும் சக்தியாகவும் போற்றும் பாடல்கள்53 பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்Deiva Padalgalவிநாயகர், முருகன், பராசக்தி, கண்ணன் மீதான பக்திப் பாடல்கள்விரைவில்
- ஞானப் பாடல்கள்Gnana Padalgalஞானமும் மனவிடுதலையும் பேசும் பாடல்கள்விரைவில்
- பல்வகைப் பாடல்கள்Palvagai Padalgalபாப்பா பாட்டு முதலிய பல்வகைப் பாடல்கள்விரைவில்
- கண்ணன் பாட்டுKannan Pattuகண்ணனைத் தோழனாக, தாயாக, சேவகனாகப் பாடிய பாடல்கள்விரைவில்
- குயில் பாட்டுKuyil Pattuஒரு குயிலின் கதை வழியே காதலும் ஞானமும்விரைவில்
- பாஞ்சாலி சபதம்Panchali Sabathamமகாபாரதச் சூதாட்டமும் பாஞ்சாலியின் சபதமும்விரைவில்
- பகவத் கீதைBhagavad Gitaபாரதியார் தமிழில் மொழிபெயர்த்த கீதைவிரைவில்
கம்பர் →
- சரஸ்வதி அந்தாதிSaraswathi Andhadhiகல்வித் தெய்வமான கலைமகள் மீது32 பாடல்கள்
- சடகோபர் அந்தாதிSadagopar Andhadhiதிருவாய்மொழி பாடிய நம்மாழ்வார் மீது105 பாடல்கள்
- கம்பராமாயணம்Kamba Ramayanamஇராமாவதாரம் · ஆறு காண்டங்கள்விரைவில்
- ஏரெழுபதுErezhupathuஉழவையும் ஏரையும் போற்றும் எழுபது பாடல்கள்விரைவில்
- திருக்கை வழக்கம்Thirukkai Vazhakkamகொடுக்கும் கையின் பெருமைவிரைவில்
- சிலை எழுபதுSilai Ezhupathuவில்லின் வீரம் பற்றிய எழுபது பாடல்கள்விரைவில்