பக்தி இலக்கியம்
பக்தி
இறைவனை நோக்கி உருகும் தமிழ்
நாயன்மார்கள் சிவபெருமானையும் ஆழ்வார்கள் திருமாலையும் பாடிக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்றனர். அவர்கள் பாடிய பாடல்கள் இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஓதப்படுகின்றன.
சைவத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாவது, திருமந்திரம் பத்தாவது. ஆழ்வார்களின் பாசுரங்களை நாதமுனிகள் நாலாயிர திவ்யப்பிரபந்தமாகத் தொகுத்தார். "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது முதுமொழி.
விநாயகர் · காணாபத்தியம்
சிவன் · சைவம்
- நடராசர் பத்துNatarajar Paththuசிறுமணவை முனுசாமி முதலியார் · தில்லை நடராசர் மீது11 பாடல்கள்
- திருவாசகம்Thiruvasagamமாணிக்கவாசகர் · எட்டாம் திருமுறைவிரைவில்
- திருமந்திரம்Thirumandhiramதிருமூலர் · பத்தாம் திருமுறைவிரைவில்
முருகன் · கௌமாரம்
- கந்தர் அனுபூதிKandar Anubhutiஅருணகிரிநாதர் · முருகன் அருளில் பெற்ற அனுபவம்52 பாடல்கள்
- கந்தர் அலங்காரம்Kandar Alankaramஅருணகிரிநாதர் · முருகனின் அழகும் அருளும்108 பாடல்கள்
- வேல் விருத்தம்Vel Viruttamஅருணகிரிநாதர் · முருகனின் வேலின் புகழ்10 பாடல்கள்
- மயில் விருத்தம் (அருணகிரிநாதர்)Mayil Viruttam of Arunagirinatharஅருணகிரிநாதர் · முருகனின் மயிலின் புகழ்12 பாடல்கள்
- சேவல் விருத்தம்Seval Viruttamஅருணகிரிநாதர் · முருகனின் சேவற்கொடியின் புகழ்12 பாடல்கள்
- திருப்போரூர் மயில் விருத்தம்Thiruporur Mayil Viruttamதிருப்போரூர் கந்தசுவாமியின் மயில் மீது11 பாடல்கள்
அம்பிகை · சாக்தம்
திருமால் · வைணவம்
- சடகோபர் அந்தாதிSadagopar Andhadhiகம்பர் · திருவாய்மொழி பாடிய நம்மாழ்வார் மீது105 பாடல்கள்
- நாலாயிர திவ்யப்பிரபந்தம்Naalayira Divya Prabandhamபன்னிரு ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்கள்விரைவில்