கடவுள் வாழ்த்து · ஆத்திசூடி · ஔவையார்

Aathichoodi · கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

Aaththi sooti amarntha thaevanai / Aeththi aeththith thozhuvoam yaamae

பொருள்

ஆத்தி மலர் சூடிய சிவபெருமான் விரும்பும் தேவனாகிய விநாயகரை மீண்டும் மீண்டும் போற்றி வணங்குவோம்.

Meaning

Let us praise again and again, and worship, the god beloved of Shiva who wears the aathi flower: Lord Vinayaka.