கடவுள் வாழ்த்து · மூதுரை · ஔவையார்

Moodurai · கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு

Vaakkuntaam nalla manamuntaam maamalaraal / Noakkuntaam maeni nutangkaathu - pookkontu / Thuppaar thirumaeni thumpikkai yaanpaatham / Thappaamal saarvaar thamakku

பொருள்

பவளம் போன்ற செந்நிறத் திருமேனியும் துதிக்கையும் உடைய விநாயகரின் திருவடிகளை மலர் கொண்டு தவறாமல் வணங்குவோர்க்கு நல்ல சொல்வன்மையும், நல்ல மனமும், திருமகளின் அருட்பார்வையும் கிடைக்கும்; உடல் தளராது.

Meaning

Those who never fail to approach, with flowers in hand, the feet of the trunked Lord whose holy body glows like red coral, will gain eloquence and a good mind, the gracious glance of Lakshmi, and a body that does not wither.