நீதி நூல்கள்

ஔவையார்

தமிழ் மூதாட்டியின் அறவுரைகள்

தமிழ் மரபில் ஔவையார் விநாயகப் பெருமானின் அடியவர். விநாயகர் அகவல் அவர் பாடியதாகப் போற்றப்படுகிறது. ஒரு நாள் நாவல் மரத்தடியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகன், "சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு அவரை வியக்க வைத்ததாகக் கதை சொல்கிறது.

அவருடைய நான்கு நூல்களும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அறத்தை எளிய சொற்களில் சொல்லித் தருகின்றன. ஆத்திசூடி "அறம் செய விரும்பு" என்று தொடங்குகிறது. தமிழ் வீடுகளில் குழந்தைகள் முதலில் மனப்பாடம் செய்வது இதுவே.

இங்கே தொடங்குங்கள்ஆத்திசூடியிலிருந்து தொடங்குங்கள்: ஒவ்வொன்றும் ஒரே வரி.படிக்கத் தொடங்கு →

நான்கு நூல்கள்

அடுத்த பகுதிபக்தி →