பாடல் 86 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 86 · மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)
maattum vazhakkaththaik kontu vanthae, veettinil emmitang kaatta vanthaar,athai vetti vittoa menru kummiyati! (kummi)