ஔவையார் · 11 பாடல்கள்
பல்வகைப் பாடல்கள்
Palvagai Padalgal
பாடல்கள்
- 1பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)
- 2''பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல மனந் திறப்பது மதியாலே'' பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே. (அம்மாக்கண்ணு)
- 3''காட்டு வழிதனிலே-அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?''எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா!'' 1
- 4கடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே.
- 5இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் எந்தத் தொழில் செய்த
- 6சென்றது மீளாது என்பதை தெரிந்து கொண்டால் நம் உயிரை விட்டு விடுவோம் என்பது மெய்யல்ல என்பதை அறிந்து கொண்டால் மனச்சிதைவை விட்டு விடுவோம் என்பது மெய்யல்ல
- 7மனத்திற்குக் கட்டளை என்பது மனச் சிதைவை விட்டு விடுவோம் என்பது மெய்யல்ல என்பதை அறிந்து கொண்டால் மனச்சிதைவை விட்டு விடுவோம் என்பது மெய்யல்ல
- 8மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டுவி டென்றதை விடா
- 9புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ)
- 10எல்லா மகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோ டா?-மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின் புத்தி மயக்க முண்டோ ? 1 எல்லா மகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோ டா?-மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின் புத்தி மயக்க முண்டோ ? 2 எல்லா மகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோ டா?-மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின் புத்தி மயக்க முண்டோ ? 3 எல்லா மகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோ டா?-மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின் புத்தி மயக்க முண்டோ ? 4
- 11கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக் கந்தர்வர் விளையாடு வராம். சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 1 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 2 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 3 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 4 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 5 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 6 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 7 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 8 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 9 சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 10