பாடல் 3 · பல்வகைப் பாடல்கள் · ஔவையார்
Palvagai Padalgal 3 · ”காட்டு வழிதனிலே-அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?”எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா!” 1
''காட்டு வழிதனிலே-அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?''எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா!'' 1''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே''-''எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால் காலனும் அஞ்சுமடா!'' 2
''kaattu vazhithanilae-annae! kallar payamirunthaal?''engkal veettuk kulatheyvam-thampi veerammai kaakkumataa!'' 1 ''niruththu vanti yenrae-kallar nerungkik kaetkaiyilae''-''engkal karuththa maariyin paer-sonnaal kaalanum anjsumataa!'' 2