பாடல் 4 · பல்வகைப் பாடல்கள் · ஔவையார்

Palvagai Padalgal 4 · கடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே.

கடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே.

katamai purivaa rinpuruvaar ennum pantaik kathai paenoam; katamai yarivoam thozhilariyoam; katten pathanai vetten poam; matamai,sirumai,thunpam,poy, varuththam,noavu,marrivai poal katamai ninaivun tholaith thingku kaliyur renrum vaazhkuvamae.