பாடல் 40 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 40 ·       செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்       கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)

      செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்       கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)

      seythi yariyaayoa?-nannenjsae! kuppaiyilae malar konjsung kurukkaththik       koti valaraathoa?-nannenjsae! (pakaiva)