பாடல் 67 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 67 · நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; தகரென்று கொட்டு முரசே – பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்.

நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்.

neenilam vaazhpava rellaam; thakarenru kottu murasae - poymmais saathi vakuppinai yellaam.