பாடல் 75 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 75 · தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி – மக்கள் சிற்றடி மைப்பட லாமோ?

தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள் சிற்றடி மைப்பட லாமோ?

thaanatimai kolla laamoa? sempukkum kompukkum anjsi - makkal sirrati maippata laamoa?