பாடல் 22 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 22 · பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!       சித்தந் தெளியும்,-இங்கு       செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல       வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற்       சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)

பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!       சித்தந் தெளியும்,-இங்கு       செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல       வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற்       சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)

paarini leythitum maenmaikal kaelatee!       siththan theliyum,-ingku       seykai yanaiththilum semmai piranthitum, viththaikal saerum,-nalla       veera ruravu kitaikkum,manaththitaith thaththuva muntaam,nenjsir       sanjsalam neengki uruthi vilangkitum. (pakthi)