பாடல் 22 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 22 · பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)
paarini leythitum maenmaikal kaelatee! siththan theliyum,-ingku seykai yanaiththilum semmai piranthitum, viththaikal saerum,-nalla veera ruravu kitaikkum,manaththitaith thaththuva muntaam,nenjsir sanjsalam neengki uruthi vilangkitum. (pakthi)