Verse 49 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 49 · வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

verri ettuth thikku mettak kottu murasae! vaetham enrum vaazhkaenru kottu murasae! nerri yorraik kannanoatae nirththanam seythaal niththa sakthi vaazhka venru kottu murasae!