சிக்கல் தல மரபுசிக்கலில் வேல் வாங்குதல்
சூரனுடன் போருக்குப் புறப்படும் முன், முருகன் சிக்கலில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேலைப் பெற்றான் என்று தல மரபு சொல்கிறது. இன்றும் கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில் 'வேல் வாங்கும்' விழா நடக்கிறது. அன்னையிடமிருந்து வேல் பெறும் அந்த வேளையில் முருகன் திருவுருவில் வியர்வை அரும்புவதாக அடியார்கள் நம்புகின்றனர். மறுநாள் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம். அன்னையின் அருள் வேலாகி நம் கையிலும் துணையாக நிற்கிறது.
From the tradition of SikkalReceiving the Spear at Sikkal
Temple tradition says that before setting out to fight Sura, Murugan received the Shakti spear from the Mother, Velnedunkanni, at Sikkal. Even today, on the fifth day of Kanda Sashti, the 'receiving the spear' festival is held at Sikkal. Devotees believe that at the moment he receives the spear from his Mother, beads of sweat appear on Murugan's image. The next day comes the Soorasamharam at Tiruchendur. The Mother's grace becomes the spear and stands by us as our support.