மகாபாரதம், ஆதி பர்வம்தாயை மீட்ட கருடன்
மகாபாரதம், ஆதி பர்வத்திலிருந்து. கருடனின் தாய் வினதை ஒரு பந்தயத்தில் ஏமாற்றப்பட்டுப் பாம்புகளின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள். 'தேவலோகத்திலிருந்து அமுதம் கொண்டுவந்தால் உன் தாயை விடுவிப்போம்' என்றன பாம்புகள். கருடன் தேவர்களை வென்று அமுதத்தைக் கொண்டுவந்து தாயை விடுவித்தான். ஆனால் பாம்புகள் அமுதத்தைச் சுவைக்கும் முன் இந்திரன் அதை எடுத்துச் சென்றான். அன்றுமுதல் பறவையரசன் பாம்புகளுக்கு எதிரியானான் என்பர்; மயிலும் அப்படியே பாம்பை அடக்கும் பறவை.
Mahabharata, Adi ParvaGaruda Frees His Mother
From the Mahabharata, Adi Parva. Garuda's mother Vinata was tricked in a wager and became the slave of Kadru, mother of the serpents. The serpents said, 'Bring us the nectar of immortality from heaven and we will free your mother.' Garuda overcame the gods, brought the nectar and freed his mother, but Indra took the nectar away before the serpents could taste it. From then on, it is said, the king of birds was the serpents' foe; the peacock too is a bird that masters the serpent.