Verse 59 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 59 · காட்சி கெடுத்திட லாமோ? பெண்க ளறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடுங் காணீர்.

காட்சி கெடுத்திட லாமோ? பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் பேதைமை யற்றிடுங் காணீர்.

kaatsi ketuththita laamoa? penka larivai valarththaal - vaiyam paethaimai yarritung kaaneer.