Verse 70 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar
Gnana Padalgal 70 · வுலகில் மனிதரெல் லாரும்; இடம்பெரி துண்டுவை யத்தில் – இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?
வுலகில் மனிதரெல் லாரும்; இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?
vulakil manitharel laarum; itamperi thuntuvai yaththil - ithil aethukkus santaikal seyveer?