பாடல் 77 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Deiva Padalgal 77 · பல்லவி
பல்லவிஅல்லாஅல்லாஅல்லாசரணங்கள்பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலேநில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி(அல்லாஅல்லாஅல்லா!)கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும்நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும்எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்(அல்லாஅல்லாஅல்லா!)
pallavi allaa,allaa,allaa! saranangkal pallaayiram pallaayiram koati koati yantangkal ellaath thisaiyilumoa rellai yillaa veli vaanilae! nillaathu suzhanroata niyamanj seytharul naayakan sollaa lummanaththaalunthotaronaathaperunj soathi! (allaa,allaa,allaa!) kallaathava raayinum unmai sollaathava raayinum pollaatha raayinum thava millaathava raayinum nallaarurai neethi yinpati nillaathava raayinum ellaarum vanthaeththu malavil yamapayang ketasseypavan (allaa,allaa,allaa!)