பாடல் 28 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 28 · சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், ‘இந்தப் புவிக்கே-இங்கொர் ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன் கந்தமலர்த்தாள்-துணை; காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என் சிந்தையறிந்தே-அருள் செய்திட வேண்டும்’என்றால் அருளெய்திடும்.(பக்தி) ————–
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், 'இந்தப் புவிக்கே-இங்கொர் ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன் கந்தமலர்த்தாள்-துணை; காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என் சிந்தையறிந்தே-அருள் செய்திட வேண்டும்'என்றால் அருளெய்திடும்.(பக்தி) --------------
sanjsalang kettu valimaikal saernthitum, 'inthap puvikkae-ingkor eesanuntaa yin arikkaiyit taenunran kanthamalarththaal-thunai; kaathal makavu valarnthita vaentum,en sinthaiyarinthae-arul seythita vaentum'enraal aruleythitum.(pakthi) --------------