பாடல் 33 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 33 · கடமை புரிவா ரின்புறுவார்       என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்;       கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய்,       வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு       களியுற் றென்றும் வாழ்குவமே. ——————

கடமை புரிவா ரின்புறுவார்       என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்;       கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய்,       வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு       களியுற் றென்றும் வாழ்குவமே. ------------------

katamai purivaa rinpuruvaar       ennum pantaik kathai paenoam; katamai yarivoam thozhilariyoam;       katten pathanai vetten poam; matamai,sirumai,thunpam,poy,       varuththam,noavu,marrivai poal katamai ninaivun tholaith thingku       kaliyur renrum vaazhkuvamae. ------------------