பாடல் 51 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 51 · வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ றாமல் – தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ றாமல் - தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
viththai therinthavan paarppaan. neethi nilaithava raamal - thanta naemangkal seypavan naaykkan.