பாடல் 54 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 54 · ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;
ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே - மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;
oangka valarppavan thanthai; marraik karumangkal seythae - manai vaazhnthitas seypaval annai;