Verse 32 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar
Gnana Padalgal 32 · (அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்) ”காட்டு வழிதனிலே-அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?”எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா!” 1 ”நிறுத்து வண்டி யென்றே-கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே”-”எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால் காலனும் அஞ்சுமடா!” 2 —————-
(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்) ''காட்டு வழிதனிலே-அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?''எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா!'' 1 ''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே''-''எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால் காலனும் அஞ்சுமடா!'' 2 ----------------
(annanukkum thampikkum uraiyaatal) ''kaattu vazhithanilae-annae! kallar payamirunthaal?''engkal veettuk kulatheyvam-thampi veerammai kaakkumataa!'' 1 ''niruththu vanti yenrae-kallar nerungkik kaetkaiyilae''-''engkal karuththa maariyin paer-sonnaal kaalanum anjsumataa!'' 2 ----------------