Verse 36 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar
Gnana Padalgal 36 · பேயா யுழலுஞ் சிறுமனமே! பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால். ———-
பேயா யுழலுஞ் சிறுமனமே! பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால். ----------
paeyaa yuzhalunj sirumanamae! paenaa yensol inrumuthal neeyaa yonrum naataathae ninathu thalaivan yaanaekaan; thaayaam sakthi thaalinilum tharuma menayaan kurippathilum oayaa thaenin ruzhaiththituvaay uraiththaen atangki uyyuthiyaal. ----------