Verse 39 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar
Gnana Padalgal 39 · பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ)
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ)
poomiyir kantoa mae-nannenjsae! poomiyir kantoa mae. pakai natuvinil anpuru vaananam paraman vaazhkinraan -nannenjsae! paraman vaazhkinraan. (pakaiva)