Verse 42 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar
Gnana Padalgal 42 · வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
vaazhvukku naeraamoa?-nannenjsae! thaazhvu pirarkkennath thaanazhivaa nenra saaththirang kaelaayoa?-nannenjsae! (pakaiva)