பாடல் 55 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 55 · 55. திருக் காதல்

55. திருக் காதல்திருவே! நினைக்காதல்கொண் டேனே-நினது திருவுருவே மறவாதிருந் தேனே-பல திசையில்தேடித் திரிந்நிளைத் தேனே-நினக்கு மனம்வாடித் தினங்களைதேனே-அடிநினதுபருவம் பொறுத்திருந் தேனே-மிகவும் நம்பிக்கருவம் படைத்திருந்தேனே-இடை நடுவில்பையச் சதிகள்செய் தாயே-அதனிலுமென்மையல் வளர்தல்கண் நல் காயே-நினதருளில்உய்யக் கருணைசெய் வாயே-பெருமைகொண்டுவையந் தழைக்கவைப் பேனே-அமரயுகஞ்செய்யத் துணிந்துநிற் பேனே-அடியெனதுதேனே! என திரு கண்ணே!-எனையுகந்துதானே வருந் திருப்-பெண்ணே

55. thiruk kaathal thiruvae! ninaikkaathalkon taenae-ninathu thiru vuruvae maravaathirun thaenae-pala thisaiyil thaetith thirinnilaith thaenae-ninakku manam vaatith thinangkalaithaenae-ati,ninathu paruvam poruththirun thaenae-mikavum nampik karuvam pataiththirunthaenae-itai natuvil paiyas sathikalsey thaayae-athanilumen maiyal valarthalkan nal kaayae-ninatharulil uyyak karunaisey vaayae-perumaikontu vaiyan thazhaikkavaip paenae-amarayukanj seyyath thuninthunir paenae-atiyenathu thaenae! ena thiru kannae!-enaiyukanthu thaanae varun thirup-pennae!