பாடல் 2 · பல்வகைப் பாடல்கள் · ஔவையார்

Palvagai Padalgal 2 · ”பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல மனந் திறப்பது மதியாலே” பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே. (அம்மாக்கண்ணு)

''பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல மனந் திறப்பது மதியாலே'' பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே. (அம்மாக்கண்ணு)ஏட்டைத் துடைப்பது கையாலே-மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே; வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே. (அம்மாக்கண்ணு)காற்றை யடைப்பது மனதாலே-இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே, சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர் துணி வுறுவது தாயாலே. (அம்மாக்கண்ணு)

''poottaith thirappathu kaiyaalae-nalla manan thirappathu mathiyaalae'' paattaith thirappathu pannaalae-inpa veettaith thirappathu pennaalae. (ammaakkannu) aettaith thutaippathu kaiyaalae-mana veettaith thutaippathu meyyaalae; vaettai yatippathu villaalae-anpuk koattai pitippathu sollaalae. (ammaakkannu) kaarrai yataippathu manathaalae-inthak kaayaththaik kaappathu seykaiyaalae, soarraip pusippathu vaayaalae-uyir thuni vuruvathu thaayaalae. (ammaakkannu)