Verse 24 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 24 ·       அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம்,-இங்குப்       பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை       முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி-இன்பம்       யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி)

      அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம்,-இங்குப்       பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை       முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி-இன்பம்       யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி)

      assaththaik konru posukkituvoam,ketta paasa maruppoam,-ingkup       paarvathi sakthi vilangkuthal kantathai moasanj seyyaamal-unmai       murrilung kantu vanangki vanangkiyor eesanaip poarri-inpam       yaavaiyu muntu pukazhkontu vaazhkuvam. (pakthi)