Verse 25 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 25 ·       சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற் பார்வைகள் தோன்றும்-மிடிப்       பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும்,-பல       செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும்-பிணி       தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)

      சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற் பார்வைகள் தோன்றும்-மிடிப்       பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும்,-பல       செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும்-பிணி       தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)

      sukaththinaith thallis sukamperalaakum,nar paarvaikal thoanrum-mitip       paampu katiththa vishamakan raenalla saervaikal saerum,-pala       selvangkal vanthu makizhssi vilainthitum, theervaikal theerum-pini       theerum,palapala inpangkal saernthitum. (pakthi)