பாடல் 35 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 35 · இந்த மெய்யும் கரணமும் பொறியும்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்இருபத் தேழு வருடங்கள் காத்தனன்வந்த னம்அடி பேரருள் அன்னாய்வைர வீ! திறற் சாமுண்டி! காளிசிந்த னைதெளிந் தேனினி யுன்தன்திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்வந்தி ருந்து பலபய னாகும்வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ

intha meyyum karanamum poriyum irupath thaezhu varutangkal kaaththanan vantha nam;ati paerarul annaay! vaira vee! thirar saamunti! kaali! sintha naithelin thaenini yunthan thiru varutkena arppananj seythaen vanthi runthu palapaya naakum vakaithe rinthukol vaazhi yati!nee.