பாடல் 2 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 2 · ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
aeriyak kaarril viraivotu neenthuvai mattup pataathengkum kottik kitakkumiv vaanoli yennum mathuvin suvaiyuntu. (vittu)