பாடல் 3 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 3 · பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

peetaiyilaatha thor kootu kattikkontu muttaitharung kunjsaik kaaththu makizhveythi muntha vunavu kotuththanpu seythingku. (vittu)