பாடல் 7 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 7 · விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)

விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)

vinnu mannum vanthu paniya maenmai thunriyae poruththa muranal vaetha moarnthu poymmai theera,meymmai naera varuththa mazhiya varumai yozhiya vaiyam muzhuthum vanmai pozhiya (vaentumati)