புரந்தரதாசர் வரலாறுமூக்குத்தி
சீனிவாச நாயக்கர் பெரும் செல்வந்தர், ஆனால் கஞ்சர். ஓர் ஏழை அந்தணன் பல நாள் உதவி கேட்டும் கொடுக்கவில்லை. அந்தணன் அவர் மனைவியிடம் சென்றான்; அவள் தன் மூக்குத்தியைக் கொடுத்தாள். அதே மூக்குத்தி அடகுக்கு நாயக்கரின் கடைக்கே வந்தது. கோபத்துடன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் மூக்குத்தியைக் கேட்டார். அஞ்சி வேண்டிய அவள் கிண்ணத்தில் அதே மூக்குத்தி அதிசயமாகத் தோன்றியது. அந்த அந்தணன் இறைவனே என்று உணர்ந்த நாயக்கர் எல்லாவற்றையும் துறந்து புரந்தரதாசர் ஆனார்.
From the life of Purandara DasaThe nose ring
Srinivasa Nayaka was very rich but a miser. A poor Brahmin begged him for help for days and got nothing. The Brahmin went to his wife, and she gave him her nose ring. That very nose ring was brought to Nayaka's shop to be pawned. Furious, he went home and demanded to see her nose ring. As she prayed in fear, the same nose ring miraculously appeared in her cup. Realising the Brahmin was the Lord himself, Nayaka gave up everything and became Purandara Dasa.