பாடல் 28 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Deiva Padalgal 28 · உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)உஜ்ஜய காரண சங்கர தேவீஉமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)வாழி புனைந்து மஹேசுவர தேவன்தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம்(உஜ்ஜயினீ)சத்ய யுகத்தை அகத்தி லிருத்திதிறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)
ujjayinee nithya kalyaanee! oamsakthi oamsakthi oamsakthi oamsakthi (ujjayinee) ujjaya kaarana sangkara thaevee umaa sarasvathee sree maathaa saa. (ujjayinee) vaazhi punainthu mahaesuvara thaevan, thoazhi pathangkal paninthu thuninthanam, (ujjayinee) sathya yukaththai akaththi liruththi, thiraththai namakkaru lisseyyum uththami. (ujjayinee)