பாகவத புராணம், பாற்கடல் கடைதல்நஞ்சைக் கழுத்தில் நிறுத்திய அன்னை
பாகவத புராணத்திலிருந்து. அமுதம் பெறுவதற்காகத் தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வருவதற்கு முன் ஆலகாலம் என்ற கொடிய நஞ்சு பொங்கி எழுந்தது. அதன் வெப்பத்தில் எல்லா உயிர்களும் வாடின.
அனைவரும் சிவனிடம் ஓடினர். உலகைக் காக்கச் சிவபெருமான் அந்த நஞ்சைக் கையில் எடுத்து உண்டார். அருகில் இருந்த பார்வதி தேவி உடனே தன் கையால் அவர் கழுத்தைப் பற்றினாள். நஞ்சு கீழே இறங்காமல் கழுத்திலேயே நின்று நீலநிறமாக ஒளிர்ந்தது.
சிவனின் தியாகமும் அன்னையின் அன்பும் சேர்ந்து உலகைக் காத்தன. "வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை" என்று பட்டர் போற்றுவது இந்தக் கருணைக் கையைத்தான்.
Bhagavata Purana, the churning of the oceanThe Mother Who Stopped the Poison at His Throat
From the Bhagavata Purana. To obtain the nectar of immortality, the gods and the asuras churned the ocean of milk, using Mount Mandara as the churning stick and the serpent Vasuki as the rope. Before the nectar came, a terrible poison called Halahala surged up, and every living thing withered in its heat.
All ran to Shiva. To save the world, Shiva took the poison in His hand and drank it. Parvati, at His side, at once held His throat with her hand. The poison went no further. It stayed in His throat and shone there, blue.
Shiva's sacrifice and the Mother's love together saved the world. When Bhattar praises 'Ambika, who made nectar of the poison the Lord drank', he is praising that caring hand.