குமரகுருபரர் வரலாறுபேசாத குழந்தை
திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரன் ஐந்து வயதுவரை பேசவில்லை. பெற்றோர் அவனைத் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று முருகன் முன் கிடத்தி விரதம் இருந்தனர். முருகன் அருளால் குழந்தை திடீரெனப் பேசத் தொடங்கி, 'கந்தர் கலிவெண்பா' என்ற நூலைப் பாடியது. அதில் முருகனின் அணிகலன்களையும் வடிவையும் விரிவாகப் போற்றினார். கண்முன் நின்ற வடிவையே அவர் பாடினார்.
From the life of KumaragurupararThe child who could not speak
Kumaraguruparar, born at Srivaikuntam, did not speak until he was five. His parents took him to Tiruchendur, laid him before Murugan and fasted. By Murugan's grace the child suddenly began to speak and sang the Kandar Kalivenba, praising Murugan's form and adornments in detail. He sang the form that stood before his eyes.