நக்கீரர் · 6 பாடல்கள்

திருமுருகாற்றுப்படை

Thirumurugatruppadai

முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளையும் வழிபடச் செல்லும் கூத்தர், பாணர் போன்றோரை ஆற்றுப்படுத்தும் பத்துப்பாட்டு நூல்.

A guide-poem of the Pattuppattu anthology. Nakkirar directs a wandering bard to the six abodes of Murugan, describing each shrine and the deity's form.

அறிமுகம்

திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் முதன்மையானது; ஆசிரியர் நக்கீரர். ஆற்றுப்படை என்பது ஒருவரை வள்ளலிடம் வழிநடத்தும் பாடல். இங்கு வழிநடத்தப்படுபவர் முருகனை அடைய விரும்பும் அடியார்.

Introduction

Thirumurugatruppadai is the first of the Pattuppattu poems, by Nakkirar. An ataippadai is a poem that guides someone to a patron; here the patron is Murugan, and the traveller is a devotee.

பாடல்கள்

  1. 1உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதருRising to the right and circling so that the world rejoices
  2. 2பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்குLike the sun, praised by many, seen over the sea
  3. 3ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளிShining without break, with bright radiance visible from far away
  4. 4உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்The strong legs that uphold those who come to him
  5. 5செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கைThe broad hand that crushed enemies, like a cloud
  6. 6மறுவில் கற்பின் வாணுதற் கணவன்The husband of the chaste, spotless, bright-browed one