Nakkirar · 6 verses
Thirumurugatruppadai
திருமுருகாற்றுப்படை
முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளையும் வழிபடச் செல்லும் கூத்தர், பாணர் போன்றோரை ஆற்றுப்படுத்தும் பத்துப்பாட்டு நூல்.
A guide-poem of the Pattuppattu anthology. Nakkirar directs a wandering bard to the six abodes of Murugan, describing each shrine and the deity's form.
அறிமுகம்
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் முதன்மையானது; ஆசிரியர் நக்கீரர். ஆற்றுப்படை என்பது ஒருவரை வள்ளலிடம் வழிநடத்தும் பாடல். இங்கு வழிநடத்தப்படுபவர் முருகனை அடைய விரும்பும் அடியார்.
Introduction
Thirumurugatruppadai is the first of the Pattuppattu poems, by Nakkirar. An ataippadai is a poem that guides someone to a patron; here the patron is Murugan, and the traveller is a devotee.
The verses
- 1உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதருRising to the right and circling so that the world rejoices
- 2பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்குLike the sun, praised by many, seen over the sea
- 3ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளிShining without break, with bright radiance visible from far away
- 4உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்The strong legs that uphold those who come to him
- 5செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கைThe broad hand that crushed enemies, like a cloud
- 6மறுவில் கற்பின் வாணுதற் கணவன்The husband of the chaste, spotless, bright-browed one