பாகவத புராணம், நான்காம் கந்தம்தக்கன் வேள்வி
பாகவத புராணத்திலிருந்து. தக்கன் சடங்குகள் அனைத்தும் கற்ற பெரும் பிரஜாபதி. ஆனால் ஓர் அவையில் சிவன் எழுந்து வணங்கவில்லை என்று சினந்து அவனைச் சபித்தான். பின் பெருவேள்வி ஒன்று நடத்தி, தன் மருமகனான சிவனைத் தவிர எல்லாத் தேவரையும் அழைத்தான்.
மகள் சதி அழைப்பின்றியும் வந்தாள்; அனைவர் முன்னும் தக்கன் அவள் கணவனை இகழ்ந்தான். தாங்க முடியாத சதி வேள்வித் தீயில் உடலை நீத்தாள். சிவனின் சினம் வீரபத்திரனாக எழுந்து வேள்வியையும் தக்கனையும் அழித்தது. தக்கனின் கல்வி எல்லாம், சிறு புறக்கணிப்பைப் பெருந்தீங்காக எண்ணிய அவன் புல்லறிவிலிருந்து அவனைக் காக்கவில்லை.
The Bhagavata Purana, Book 4Daksha's Sacrifice
From the Bhagavata Purana. Daksha was a great Prajapati, learned in every rite. Yet when Shiva did not rise to greet him in an assembly, Daksha took offence and cursed him. Later he held a grand sacrifice and invited every god except Shiva, his own son-in-law.
His daughter Sati came anyway, and Daksha insulted her husband in front of everyone. Unable to bear it, Sati gave up her body in the sacrificial fire. Shiva's fury, in the form of Virabhadra, destroyed the sacrifice and Daksha with it. All of Daksha's learning could not save him from the small, proud mind that mistook a slight for an injury.