வெண்பா 49 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 49 · தனித்துண்டல் தகாது

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் என்றிவரோடுஇன்புறத் தானுண்டல் இனிதாமே - அன்புறவேதக்கவரை இன்றித் தனித்துண்டல் தான்கவர்மீன்கொககருந்தல் என்றே குறி.
பகிர்

பொருள்

தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றம் ஆகியோரோடு இன்புற்று உண்பதே இனிது; அவரின்றித் தனித்து உண்பது கவர்மீன் தான் உண்பதுபோல.

Meaning

To eat in joy with the departed, the gods, guests and kin is sweet; to eat alone without them is like a fish eating its own kind.

சொற்பொருள் Word by word

தென்புலத்தார்
the manes
விருந்து
guest
தனித்துண்டல்
eating alone
கதை

தனித்துண்டல் தகாது

தனித்துண்டல் தகாது