அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கேநவநிலை காட்டிய ஞானசற் குருவேசத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்அத்தகை தெரித்த வருட்சிவ குருவேஅறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளேபிறிவற விளங்கும் பெரியசற் குருவேகேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளேவேட்கையின் விளங்கும் விமலசற் குருவேகாண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கேமாண்பத மளித்து வயங்குசற் குருவே
sivaraka siyamelaan therivith thenakkae / navanilai kaattiya njaanasar kuruvae / saththiya lanaiththunj siththiyan muzhuthum / aththakai theriththa varutsiva kuruvae / aripavai yellaa mariviththen nullae / pirivara vilangkum periyasar kuruvae / kaetpavai yellaang kaetpith thenullae / vaetkaiyin vilangkum vimalasar kuruvae / kaanpavai yellaang kaattuvith thenakkae / maanpatha maliththu vayangkusar kuruvae
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
The knowing guru who showed all the truths of Siva,
and the nine states for me to know.
சிவரக சியமெல்லாம் எனக்கே தெரிவித்து, ஒன்பது நிலைகளையும் காட்டிய ஞானசற்குருவே அவர்.
The guru of wisdom revealed all the truths of Siva to me and showed me the nine states.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
உண்மைகளைத் தெரிவிப்பவரே குரு.
The one who reveals the truths is guru.