அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தேபிறவிலா தமர்ந்த பேரருட் டந்தையேபுன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்ததன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையேஅகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதிசகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையேஇணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கேதுணயடி சென்னியிற் சூட்டிய தந்தையேஆதியீ றறியா வருளர சாட்சியிற்ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
arivilaap paruvath tharivenak kaliththae / piravilaa thamarntha paerarut tanthaiyae / punnika rillaen poruttiva nataintha / thannika rillaath thanipperun thanthaiyae / akaththinum puraththinu mamarntharut joathi / sakaththini lenakkae thanthameyth thanthaiyae / inaiyilaak kalippur rirunthita venakkae / thunayati senniyir soottiya thanthaiyae / aathiyee rariyaa varulara saatsiyir / joathimaa makutanj soottiya thanthaiyae
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
Knowledge you gave me in the age of no-knowledge;
beyond birth you rested, father of great grace.
அறிவிலாப் பருவத்திலேயே அறிவை அளித்து, பிறவா நிலையில் அமர்த்தியவனே பேரருட் டந்தை.
In the age of not-knowing you gave knowledge and settled me beyond birth, father of great grace.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
அறிவில்லா காலத்தில் அறிவளிப்பவர் குரு.
The guru gives knowing in the age of unknowing.