அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையேமனவாக் கறியா வரைப்பினி லெனக்கேஇனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையேஉணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலையணைந்திட வெனக்கே யருளிய தந்தையேதுரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையேஇறிலாப் பதங்கள் யாவையுங் கடந்தபேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
sathurap paerarut tanipperun thalaivanen / rethirar roangkiya vennutaith thanthaiyae / manavaak kariyaa varaippini lenakkae / inavaak karuliya vennuyirth thanthaiyae / unarnthunarn thunarinu munaraap perunilai / yanainthita venakkae yaruliya thanthaiyae / thuriyavaazh vutanae sukapoo ranamenum / periyavaazh valiththa perunthanith thanthaiyae / irilaap pathangkal yaavaiyung katantha / paeralith thaanta perunthakaith thanthaiyae
சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
Of great fourfold grace, the lord great in patience,
rose up before me: my own father.
சதுரப் பேரருளின் அனிப்பெரும் தலைவன் என் எதிரே ஓங்கி எழுந்தான்; அவனே என் தந்தை.
The lord of great patient grace rose up before me; he is my own father.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
எதிரே ஓங்கி எழும் அருளே தந்தை.
The grace that rises before us is the father.