அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதிவையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதிசாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கேஆமா ரருளிய வருட்பெருஞ் ஜோதிசத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக்கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதிசாவா நிலையிது தந்தன முனக்கேஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
evvazhi meyvazhi yenpavae thaakamam / avvazhi yenakkaru larutperunj joathi / vaiyamum vaanamum vaazhththita venakkarul / aiyari valiththa varutperunj joathi / saamaa ranaiththun thavirththing kenakkae / aamaa raruliya varutperunj joathi / saththiya maanjsiva saththiyai yeenthenak / kaththiral valarkku marutperunj joathi / saavaa nilaiyithu thanthana munakkae / aavaa venavaru larutperunj joathi
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
The scriptures speak of the true way,
the grace-light showed me that way.
ஆகமங்கள் சொல்லும் மெய்வழி எது என்பதை அருட்பெருஞ்ஜோதி எனக்குக் காட்டியது.
The scriptures describe the true path, and the grace-light showed that path to me.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
நூல்கள் சொல்லும் வழியை அருள் காட்டுகிறது.
Grace reveals the path the scriptures describe.