அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபலஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதிபெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதிபெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதிபெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதிபெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
siththira visiththira siruttikal palapala / aththakai vakuththa varutperunj joathi / penninul laanu maaninut pennum / annura vakuththa varutperunj joathi / penninun moonru maaninul lirantum / annura vakuththa varutperunj joathi / pennitai naanku maanitai moonrum / annura vamaiththa varutperunj joathi / penniya laanu maaniyar pennum / annura vamaiththa varutperunj joathi
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
Strange and varied pictures of creation, many and many,
he measured them all and set their forms.
பலவகை சிருட்டிகளையும் அவற்றின் தன்மைப்படி வகுத்தது அருட்பெருஞ்ஜோதி.
The grace-light set the manifold creations each in its own kind and measure.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
படைப்பின் வகைகள் எல்லாம் ஒழுங்கில்.
Every kind of creation stands in order.