இதற்கு இதுவழகு
இதற்கு இதுவழகு
கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனேவிண்ணுக்கு இனியமணி வெய்யோனே - வண்ணநறும்சந்த முலையாள் சயனத்து இனியமணிமைநதன் மனைக்கு மணி.
கண்ணுக்கு இனியது சபை; சபைக்கு மணி கற்றோன்; வானுக்கு மணி சூரியன்; மனைக்கு மணி நறுமணமுள்ள மனைவி.
Sweet to the eye is the assembly; its jewel is the learned man; the sky's jewel is the sun; a home's jewel is the fragrant wife.
இதற்கு இதுவழகு